Friday, July 4, 2008

.........................


மீறி வழிந்த ஒரு சொட்டு
கண்ணீரைத் துடைத்து பின்
சிதறி வெளிறிக் கிடந்த என் நெஞ்சை
சேர்த்து ஒட்டிக் கொண்டேன்.

ப‌ல‌ மைல் தாண்டி வரும்
அழைபேசி ம‌ழ‌லையின்
குறும் பேச்சிலும்
பெயர்தெரியாத‌ சிறுமி
என் விர‌ல் பிடித்து ந‌ட‌க்கையிலும்

ம‌ற‌ந்து கிட‌ப்பேன் உன் முத்த‌ங்க‌ளை.

4 comments:

M.SARAVANA KUMAR said...

மிக அருமையான கவிதை நண்பரே.

Gokulan said...

அருமையான கவிதை நண்பா!!

ஸ்ரீ said...

Kavidhai nalla iruku Kutti ;) Vaazthukkal

தினேஷ் said...

அருமை...

தினேஷ்