Wednesday, June 24, 2009

...............


தூங்கி எழுந்ததும்
நாள் கடந்துப் பார்த்த உற்சாக மிகுதியில்
அறைவிட்டோடி இரு கையை விரித்து வானேந்தி நிற்கையில்
நின்று போயிருந்தது மழை.



3 comments:

♥மணிகண்டன்♥ said...

your words and the picture are made for each other...

உயிரோடை said...

இங்கே மழை என்பது ஒரு குறியேடாக தெரிகின்றது. இழந்த ஏதோ ஒன்றை குறிப்பதாக கொள்ளலாமா?

சேரல் said...

மிக அழகான உணர்வு. ஏமாற்றங்களும் ரசிக்கப்பட வேண்டியவையே

-ப்ரியமுடன்
சேரல்