Thursday, August 27, 2009

இந்த‌ மரங்கள்

பறக்கின்றார்கள்
விரைகின்றார்கள்
ஓடுகின்றார்கள்

விமானத்தில்
இரயிலில்
பேருந்தில்
மற்ற வாகனங்களிலும்

ஓயாத அந்தரத்துடன்
நேர‌த்தை சேமிக்கும் பொருட்டு.

சாலையோர‌ ஊதாப்பூக்களை
த‌டவிய‌வாறு மெல்ல‌ நடந்தபடி இருக்கின்றோம்
நானும் சாய்னாவும்.

நகர்வதேயில்லை இந்த‌ மரங்கள்.

8 comments:

நட்புடன் ஜமால் said...

நகர்வதேயில்லை இந்த‌ மரங்கள்.]]


அழகு அழகு.

மண்குதிரை said...

simply super

சத்ரியன் said...

//சாலையோர‌ ஊதாப்பூக்களை
த‌டவிய‌வாறு மெல்ல‌ நடந்தபடி இருக்கின்றோம்
நானும் ஜெனாவும்.

நகர்வதேயில்லை இந்த‌ மரங்கள்.//

நளன்,

ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
கவிதையின் மயக்கத்தில் இருக்கிறேன்.

ம்ம்ம்...!

Kavingan said...

நகர்வதேயில்லை இந்த‌ மரங்கள்
அழகு

Gowripriya said...

:)))))))))))))))))))))

too good...

ஜெஸிலா said...

நகர்வதேயில்லை இந்த‌ மரங்கள்.//
நாங்களும் மரங்களை போல ஊதாப்பூக்களை தந்து அதே இடத்தில் மடியவிரும்பாததால் நகர்கின்றோம். நாங்கள் மரமண்டைகள் அல்லவே :-)

ரௌத்ரன் said...

நல்லாருக்கு நளன்...

பிரவின்ஸ்கா said...

அழகு

அருமை

- ப்ரியமுடன் ,
பிரவின்ஸ்கா