Thursday, September 24, 2009

...........

இந்நாட்களில்
புலாலுண்ணப் பழகிக்கொண்டாலும்
ஏதோ காரணத்தால்
கூனிக் குறுகிச் சுருண்டு
இறந்துப்போகும் இறால்களையுண்ண
ஏனோ மனமிருப்பதேயில்லை.

3 comments:

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு நளன்.

தியாவின் பேனா said...

//கூனிக்குறுகி //

நல்லாயிருக்கு அன்பரே.

ரௌத்ரன் said...

புலாலுண்ண என்று இருக்க வேண்டும்...

எனக்கு புடிச்ச புலால் எறா தான் நண்பா.எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம் :))