Tuesday, November 3, 2009

..........

ஆயிரமுறை உடலடித்தும்
சிறிதும் சிலிர்க்கச் செய்யவேயில்லை
மொட்டை மாடி தரையில்
முகங்கொடுத்து அழுதிருக்கையில்
ஓயாது பெய்து தீர்ந்த நேற்றிரவு மழை.

- நன்றி உயிரோசை

2 comments:

நேசமித்ரன் said...

உயர்தளக் கவிதை

வேல் கண்ணன் said...

//உயர்தளக் கவிதை//
வழிமொழிகிறேன்