Monday, November 23, 2009

.......

மிகத் தேவையான ஒரு சமயத்தில்
தருவதாய்ச் சொன்னாய்.
கிடைக்குமா கிடைக்காதோவென்ப‌தில்
நிச்ச‌ய‌ங்களேதுமில்லையெனினும்
இப்போதைக்கு
உனதிந்த‌ வார்த்தைக‌ளே போதுமான‌தாக இருக்கின்ற‌து

- நன்றி கல்கி வார இதழ்

6 comments:

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு நளன்.

தியாவின் பேனா said...

தரமான கவிதை

மண்குதிரை said...

simply super

ரௌத்ரன் said...

gud poem nalan...

Ramki... said...

இப்போதைக்கு போதுமானதாய் இருக்கலாம்...

ஆனால் வெறும் வார்த்தைகள் மட்டுமே
வாழ்க்கையாகிவிட முடியுமா எப்போதும்?

kartin said...

:))