Tuesday, April 20, 2010

.........

எப்பொழுதும்
யாரோ ஒருவர் இருக்கிறாரென்பது
எவ்வளவு பெரிய ஆறுதல்
மாறாக‌
எப்பொழுதும்
யாருமே இல்லையென்பது
எவ்வளவு பெரிய விடுபடல்.

- நன்றி உயிரோசை

3 comments:

velkannan said...

சமீப காலத்தில் நானும் உணர்ந்த ஒன்றை அப்படியே கவிதை (வலி)யாக தெரிகிறது நண்பா

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லா இருக்கு நளன்.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

விடுபடல் என்பது சிலசமயம் சுயநலமாக தெரிகிறது. இருக்கட்டுமே, நான் எனக்காகத்தான் வாழ்கிறேன்.