Tuesday, June 15, 2010

தன்மை

தெரியவேயில்லை
ஏன் இவ்வளவு
இறுக்கம் கடின‌மென்று.
மிக மிருதுவாக தொடுகிறேன்
இல‌கி வழிகிறது இரும்பு.

- நன்றி உயிரோசை

5 comments:

velkannan said...

குழந்தையின் மென்மையை ஒத்து போகிறது உங்களின் தொடலும்(கவிதையும்) நண்பரே

ரசிகன்! said...

simple...

very sharp!

:)

VELU.G said...

அருமை

mohammed said...

Not Only that Iron....

Melting Poet with soft words.

mohammed said...

So cute Selva....


Simply Superb....